வெறிச்சோடிய பள்ளி
ஸ்வேதாம்பரமாய் நிற்கிறாய் நீ
உன்னைத்தானே
எரித்தார்கள்
ஏன்
எதற்காக
தம்மபதம் இருந்ததனாலோ
கருஞ்சட்டையை
ஏன் பூசி மெழுகினார்கள
நீ சான்றாகி விடுவாய் என்றா?
பள்ளியாய் இருந்த நீ
வெறிச்சோடி போனதேன்
சமணர்கள் எங்கே போனார்கள்
நாடுகடத்தப்பட்டனரா?
காணாமல் ஆக்கப்படனரா?
கழுவேற்றப்பட்டனரா?
சாரங்கன்
31052021
1222
ஆழமான வரிகள். ✍️❤️
பதிலளிநீக்குநன்றி❤
பதிலளிநீக்கு