குறியிடப்பட்ட சிலை
நீள் இரவொன்றில்
தனித்திருந்து முகாரி இசைக்கிறேன்
மின்னும் வீண்மீனோ
தீர்க்கபட்ட சன்னங்களின்
நொடியை வீசித்தீர்கிறது
சாமரைகள் தாமரைகளுக்காகிறது
நுணலும் ஆ ககளும் கறுப்புகளின்
போட்டிகளில் சுபமிடபடுகிறது
வரையபட்ட பட்டையொன்றின்
மோதலில் கலசங்களின் வைப்புகள்
மறைக்கபட்டன
அந்தோ
நொடியின் நொடியில்
நிலமொன்றின்
கபளீகரம்
இங்கொன்றாய்
நீள்கிறது
சாரங்கன்
2026
கருத்துகள்
கருத்துரையிடுக