விதி

 ரசித்தல்

பிரபஞ்சவிதி

மண்

விண்

பெண்

அத்தனையும்

கண்களால் கைதாக்கல்

தொடர்கிறது

சீருடையில்லா காவலன்

இங்கே உலா வருகிறான்

வெளிகளில் 

அறைகளில்

குலாவுதலில்

முனகலில்

தொடர்கிறது

யாரங்கே!

என்முன்னிருக்கும்

ரசித்தல் பொருளை

ம(ற)றைக்க முயல்வது




கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு