கோட்டான் தூது

 புரண்டு எழ மரணசேதிகள்

முந்தாநாள் முச்சந்திக்கிழவன் 

நேற்றோ  பரியாரி 

நாளை ?

கோட்டான்கள் கத்தியபோதெல்லாம் 

சிரட்டை தட்டி துரத்திய

அம்மாவை பரிகசித்த நான் ஒருசோடிகளை 

தலைமாட்டில்   

தூங்கியெழ சாக்காடு  விடியல்கள் 



சாரங்கன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கஜலும் நானும்

குறியிடப்பட்ட சிலை

குறிக்கப்படா நினைவு