தோழமை காதல்
வா
விசும்புடை விஞ்சிய பிரியமே
விண்ணதிர முரசறைந்து புனல் ஆடி நாம் இருவர் மறையோன் இலா மாண்புறு பெரியோன் வள்ளுவம் உரைக்க வந்தோர் போற்ற வாழ்வினையராவோம்
தோள் உரசி
தோழமை பேசி எல்லையில்லா தேசமெங்கும் அலைதலுற்று
கூடிக் கிழப்பருவம் எய்தி உடல் விட்டு
முகிலினங்களாய்
காதலிப்போம் அங்கும்
Supper anna
பதிலளிநீக்குWow! Awesome. Keep it up Sarangan🎶👏
பதிலளிநீக்குநன்றி
நீக்குSupper
பதிலளிநீக்குநன்றி ❤
நீக்கு