அவர்வயின் விதும்பல்
ஆதிரா
நீள் தலால் நிகழ்ந்தென்னை
நினைத்து வருத்தியுழைகிறாய்
கமழ்தார் மார்பனைய சூடொன்று
கண்டிலோம்
முயங்கி சலித்திடா
மயிரொதுக்கிய முன்னெற்றி
முத்தசுவை
கண்டிலோம்
நின்னால்
நின் பிரிவால்
பொழில் குறிஞ்சி
நீள்பாலையால் தகிக்கிறெனக்கு
அகவெளியிடை தகிப்பால்
தளர்வுற்றுபோகிலேன்
சாரங்கன்
1919
கருத்துகள்
கருத்துரையிடுக