பேரன்ப
தோழர்களின்
சிரிப்புகளால் நிறைந்துகிடக்கிறது
உன் அறை
எப்போதோ
சந்தேகம் கொண்டார்கள்
ஏனென்று நாமறியோம்
இங்கொன்றும்
காதலில்லையென
எப்படி சொல்லாம்
நீ சொல்...
அவளொருத்தி
உன் முகம் சிவந்த்தாய்
புலம்பித்தீர்க்கிறாள்
காதலற்ற உறவொன்றின்
இழையங்களை
எப்படி சொல்லுவோம்
வா கண்டடைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக