அர்ச்சனை
முட்டிச்சரித்து
வீழ்ந்து புரண்டு
திடப்படுத்தி வீடடைந்த பின்
தொடங்கும் அர்ச்சனைகள்
அர்ச்சனைகளின் பின் அர்ச்சனைகள்
செவ்வாய் வெள்ளி வியாழன்
சனி என்றெல்லாம்
உயிர்ப்பலி நிறுத்தி
தொடங்கும் ஆகாரம்
எண்பதுகள்
அறுபதுகளாய்
நாற்பதுகளாய்
நிற்கின்ற போதும்
துரத்தும் முரண் முட்டல்கள்
முடிவுறு வளத்தை சேமிப்பதாய்
முடிவெடுத்து
நடக்க தொடங்கியாச்சு
அர்ச்சனைகள் குறையட்டும்
சாரங்கன்
1020
30082021
கருத்துகள்
கருத்துரையிடுக